Rahul Dravid reacts on full time coach ராகுல் டிராவிட் இந்திய அணியின் முழுநேர பயிற்சியாளராக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.