Union Minister L Murugan's parents are still doing agriculture and living a simple life.
மகன் மத்தியமைச்சராக ஆனாலும் கூட விவசாயம் செய்து வாழ்வது தான் தங்களுக்கு பெருமை என எளிமையான வாழ்க்கையை மேற்கொள்கின்றனர் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் எல். முருகனின் பெற்றோர்.