Make Congress Move Again: Political strategist Prashant Kishor plan to revamp Gandhi's party.
காங்கிரஸ் கட்சியில் பிரஷாந்த் கிஷோர் இணைய போவதாக தகவல்கள் வந்துகொண்டு இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியிடம் முக்கிய செயல் திட்ட அறிக்கையை பிகே சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.