¡Sorpréndeme!

China Foreign Minister Wang Yi - ஐ சந்தித்த Jaishankar.. ஒரு மணி நேரம் நடந்த முக்கியமான மீட்டிங்

2021-07-15 1,472 Dailymotion

Foreign Minister S Jaishankar and his Chinese counterpart Wang Yi met today and discussed outstanding issues along the Line of Actual Control.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.