¡Sorpréndeme!

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 செய்தி

2021-07-10 91 Dailymotion

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 கார் இந்திய சந்தையில் ரூ.76.57 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய லேண்ட் ரோவர் வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை பற்றி இந்த வீடியோவில் அறியலாம்.