These are the 4 Players That CSK May Retainஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கவுள்ள நான்கு வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.