¡Sorpréndeme!

தமிழ்நாட்டில் இப்படி ஒரு பண்ணையா?.. சோலார், நீர் சேமிப்புக் குழி, தேனீ பெட்டி -அசத்தும் பண்ணை!

2021-07-02 8,822 Dailymotion

விவசாயமே செய்ய முடியாது’ என்ற சொல்லப்பட்ட நிலத்தை, பழத்தோட்ட பண்ணையாக மாற்றிக் காட்டியிருக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் சிறந்த பழத்தோட்ட பராமரிப்புக்கான விருதை 2019-ம் ஆண்டு ஆளுநரிடமிருந்து பெற்றிருக்கிறார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டாரத்தில் உபதலை கிராமத்தில் அமைந்திருக்கிறது இவரது தோட்டம். ‘பழத்தோட்ட விவசாயி’ என்றதுமே பலரும் ஆர்வத்துடன் இவரது தோட்டத்துக்கு வழிகாட்டினர். குளிரோடு மிதமான வெயில் நிலவ, காலை வேளையில் தோட்டப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த சின்னப்பனைச் சந்தித்தோம்.

தொடர்புக்கு,
சின்னப்பன், செல்போன்: 94433 39230