இன்னொரு முக்கிய புள்ளியை குறிவைக்கும் DMK? ஸ்கெட்ச் போடும் Senthil Balaji
2021-07-02 1 Dailymotion
Ex Minister Thoppu Venkatachalam may join in DMK Soon?
மறுபடியும் ஒரு மெகா புள்ளி திமுக பக்கம் தாவ போகிறதாம்.. இந்த கட்சி தாவலுக்கு பின்னணியில் அதே செந்தில்பாலாஜி தூணாக இருந்து வருகிறார் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன..