America எங்களுக்கு அழுத்தம் கொடுக்குறாங்க.. China-Pakistan உறவை எதுவும் செய்ய முடியாது - Imran Khan
2021-07-01 127 Dailymotion
Pakistan under pressure from US over its close ties with China says Imran Khan
சீனாவுடனான உறவை கைவிட கூறி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.