From TN Chief Secretary to TN Police DGP, Stalin formed a good team.தலைமைச் செயலாளர் முதல் தமிழக காவல் துறை டிஜிபி வரை திறமையானவர்களை பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.