¡Sorpréndeme!

உங்கள் உயரத்தை வேகமாக அதிகரிக்க உதவும் உடற்பயிற்சியும் உணவுமுறையும் height increase naturally

2021-06-29 7 Dailymotion

ஒரு மனிதனின் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லையென்றால், அது அழகைக் குலைத்துவிடும். சிலருக்கு உயரம் என்பது தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் தனி அழகையும் தரக்கூடிய விஷயம். அதற்கு அமிதாப் பச்சன், சத்யராஜ் போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம்.

சிலருக்கு, தங்களைவிட உயரமாக இருப்பவர்களைப் பார்க்கும்போது, சிறிது பொறாமையோ, தாழ்வு மனப்பான்மையோகூட ஏற்படுவதுண்டு. உயரம், அந்த வகையில் மிக முக்கியமான ஒன்று. எனவே, குழந்தைப் பருவத்தில் இருந்தே வயதுக்கும் எடைக்கும் தகுந்த உயரத்தை ஒவ்வொருவருமே பராமரிக்கவேண்டியது அவசியம்.