¡Sorpréndeme!

India விமான படைத்தளத்திலேயே நடந்த தாக்குதல்.. எப்படி நடந்தது?

2021-06-27 306 Dailymotion

Repeat of PathankotIncident ?: How Jammu Indian airforce airbase attack planned and executed?

ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று நடந்த இரண்டு குண்டுவெடிப்புகள் எப்படி அரகேற்றப்பட்டன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. இது பாகிஸ்தான் ஸ்டைல் அட்டாக் என்று பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.