பெண் சிசுவை கொல்லாதீர்கள்.. கல்வியை கொடுங்க.. சொந்த காலில் நிற்பார்கள்.. கோமதி ஐஆர்எஸ்!
2021-06-18 1 Dailymotion
சென்னை: பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், பெண்களுக்கு 100 சதவீதம் கல்வியே பாதுகாப்பானது என சரக்கு மற்றும் சேவை வரி, சுங்கத்துறையின் கூடுதல் ஆணையர் கோமதி ஐஆர்எஸ் அறிவுறுத்துள்ளார். Gomathi IRS says about Girl Education and job opportunities