Why does the Muslim world support Palestine but ignore free Kurdistan
முதலாம் உலக போருக்கு பின்னர் உதுமானிய பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு இரண்டு இனங்கள்.. இரண்டு நாடுகள்...கிட்டத்தட்ட அனாதைகள் போல் ஆக்கப்பட்டனர். ஒன்று பாலஸ்தீனம் மற்றொன்று குர்திஸ்தான்.