¡Sorpréndeme!

China Billionaires-ஐ பின்னுக்கு தள்ளிய இந்தியர்கள்.. மாஸ் காட்டும் Ambani மற்றும் Adani

2021-06-14 2,497 Dailymotion


Mukesh Ambani, Gautam Adani dominates Chinese billionaires in global rich list

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலமாகச் சீன பில்லியனர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்