¡Sorpréndeme!

சரமாரி ஆபாச வார்த்தைகள்.. Youtube Gamer மதனுக்கு நேரில் ஆஜராக போலீஸ் உத்தரவு

2021-06-13 9 Dailymotion

Police asks Youtube gamer Madan to appear for investigation tomorrow after complaints.

பள்ளி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக பேசியதாகவும், யூ டியூப் கேமில் பெண்களிடம் மோசமாக பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட யூடியூப் கேமர் மதனுக்கு போலீஸ் வலை விரித்துள்ளது.