ரூ.122 கோடியில் புனரமைப்பு பணி.. கல்லணையில் நேரடியாக ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்.. முழு விவரம்!
2021-06-11 1 Dailymotion
தஞ்சாவூர்: கல்லணையில் நடந்து வரும் புனரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். tamilnadu CM MK Stalin personally visited and inspected the reconstruction work going on in the Kallanai Dam