Former UP chief secretary, Rtd IAS, Anup Chandra Pandey elected as the new election commissioner of India.இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக அனுப் சந்த்ரா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.