british pm boris johnson criticises ecb for suspending pacer ollie robinson.
லண்டன்: இனவெறி ,மற்றும் பாலியல் ட்வீட் சர்ச்சையில் சிக்கி, சஸ்பென்ஷனில் இருக்கும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஓலே ராபின்சனுக்கு இங்கிலாந்து பிரதமரே ஆதரவு தெரிவித்துள்ளார்.