கொத்தவால் சாவடி கன்னிகா பரமேஸ்வரி கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்
2021-06-06 843 Dailymotion
லைப் போட் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சென்னை கொத்தவால் சாவடி கன்னிகா பரமேஸ்வரி கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் - ஒளிப்பதிவு லென்ஸ் சீனு