பெண்களையும் திருநங்கைகளையும் ஒன்றாக மதிக்கும் விதத்தில் முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு அமைந்துள்ளது. ஆனால் பெண்கள் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. பலதரப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் திமுக அரசின் அறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும் என பார்ன்2 வின் சமூக அறக்கட்டளையின் இயக்குநர் ஸ்வேதா சுதாகரன் தெரிவித்துள்ளார்.
Born2Win CEO and director Swetha Sudhakar welcomes free travel for transgenders in buses.
#freejourney
#dmk
#MKStalin
#freebustravel