¡Sorpréndeme!

ஏதோ காரணம் இருக்கு..! Kalaignar-ஐ புகழ்ந்து தள்ளிய Mahendran

2021-06-04 81,206 Dailymotion

#MNMMahendran
#Mahendran
#DMK

Makkal Needhi Maiam Ex activist Mahendran expresses his wishes in Karunanidhi Birthday.

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரை புகழ்ந்து மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள ட்வீட்டை பார்த்தால் அவர் திமுகவுக்கு துண்டு போடுகிறாரோ என நினைக்க வைக்கிறது.