Why New Library is going to build in Madurai? Here are the reasons.சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் கருணாநிதி நினைவு நூலகம் ரூ 70 கோடி செலவில் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.