¡Sorpréndeme!

Gambhir அறக்கட்டளை Corona மருந்துகளை பதுக்கியது உறுதி.. Delhi High Court-ல் தகவல்

2021-06-03 4,471 Dailymotion

Gautam Gambhir Foundation found guilty in illegal stock of Covid 19 medicine told to Delhi HC.

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளை பாஜக எம்பி கம்பீரின், கம்பீர் அறக்கட்டளை பதுக்கியதாக டெல்லி அரசின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு டெல்லி ஹைகோர்ட்டில் தெரிவித்துள்ளது.