¡Sorpréndeme!

July தான் Target.. நிலைமை சரியக்காவிட்டால் India -வில் T20 World Cup நடப்பது சந்தேகம் -Rajeev Shukla

2021-05-31 211 Dailymotion

UAE Second Option for T20 World Cup says Rajeev Shukla

உலகக் கோப்பை டி20 தொடர்பு குறித்து ராஜீவ் சுக்லா ஒரு முக்கிய அப்டேட் கொடுத்திருக்கிறார். எனினும், அந்த அப்டேட் ரசிகர்களுக்கு சற்றே ஷாக் தரும் விதமாக உள்ளது.