¡Sorpréndeme!

Thala Ajith வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்

2021-05-31 2,998 Dailymotion

#ThalaAjith
#VedikundhMirattal
#BombThreat

Bomb threat to Thala ajith Chennai residency
நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும், காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.