Delhi-க்கு பறந்த தங்கம் தென்னரசு.. Stalin கொடுத்த 2 முக்கிய டாஸ்க்
2021-05-27 1,015 Dailymotion
Why Minister Thangam Thennarasu trip to Delhi is important for Tamilnadu?
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை டெல்லி புறப்பட்டார். முக்கியமான 2 திட்டங்களை மனதில் வைத்து இவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.