¡Sorpréndeme!

Triplicane மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து.. பதறிப்போய் ஓடி வந்த Udhaynidhi Stalin

2021-05-27 8,437 Dailymotion

DMK MLA Udhaynidhi Stalin rushed to the hospital after informed about the fire accident in the government hospital.

நேற்று திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து என்ற தகவல் வந்ததும், முதல் ஆளாக அத்தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி வேகமாக சம்பவ இடத்திற்கு வந்து இருக்கிறார்.