How the DMK gov is handling the severity of the coronavirus
எந்த பக்கம் பிரச்சனை வந்தாலும் சரி, இந்த பக்கம் பிரச்சனை வந்தாலும், குறுக்கே புகுந்து பிரச்சனை கிளப்பப் பார்த்தாலும் சரி, அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக பிரச்சனைகளை முதல்வர் முக ஸ்டாலின் அரசு திறம்பட கையாண்டு வருவதாக கூறப்படுகிறது..!