¡Sorpréndeme!

Covaxin தடுப்பூசிக்கு WHO ஒப்புதல் எப்போது கிடைக்கும்? தாமதம் ஆவது ஏன்?

2021-05-25 7,081 Dailymotion

Reason behind delay of WHO's approval for Covaxin.

இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அனுமதி அளிக்காதது பலருக்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.