¡Sorpréndeme!

Who Is Jesse Jackson ? தமிழகத்திற்கு உதவும் America-வின் சமூக நீதி போராளி

2021-05-25 1 Dailymotion


US civil rights leader Jesse Jackson assures to help the state in his meeting with Tamilnadu finance minister PTR.

தமிழகத்திற்கு கொரோனா வேக்சின் மற்றும் மருத்துவ உதவிகளை செய்வதாக அமெரிக்காவின் மனித உரிமை செயற்பாட்டாளர் ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர் தெரிவித்துள்ளார்.