Enjoy Enjami பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றிய குழந்தை
2021-05-25 783 Dailymotion
#Vaccine #Awarness #StayHomeStaySafe
எஞ்சாயி என்சாமி பாடலை கோயம்பேடு மார்கெட் வியாபாரி ஒருவரின் மகள் கொரோனா விழிப்புணர்வு பாடலாக பாடியுள்ளார் அந்த சிறுமியின் மழலை குறலின் இந்தப்பாடல் அனைவரும் ரசிக்கும்படி உள்ளது.