கெஞ்சி கேட்டுக்கறேன்.. வெளியே வராதீங்க.. கசப்பு மருந்துதான்.. என்ன செய்யறது.. ஸ்டாலின் வீடியோ
2021-05-24 1 Dailymotion
சென்னை: கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசியே சிறந்த ஆயுதம், எனவே கெஞ்சி கேட்கிறேன், தயவு செய்து அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். MK Stalin requests people not to come out