¡Sorpréndeme!

திருவல்லிக்கேணி கோயில் குருக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய Udhayanidhi Stalin

2021-05-22 2 Dailymotion

Chepauk triplicane mla Udayanithi Stalin donates relief items to Tiruvallikeni Parthasarathy temple priests

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கி உள்ளார்.. இதையடுத்து உதயநிதியின் செயல்பாடுகள் தொகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.