குஜராத்திற்கு நிறைய கொடுக்கறாங்க.. ஆனால் தமிழகத்திற்கு குறைவுதான் - PTR பேட்டி
2021-05-22 3,376 Dailymotion
மதுரை: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி கையிருப்பு இல்லை; வந்த பின்னரே பணிகள் துவங்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார். Minister PTR Palanivel Thyagarajan says that there is no stock of vaccine for 18+