¡Sorpréndeme!

Sterlite போராட்டம் தொடர்பாக நான் கொடுத்த பரிந்துரைகளை முதல்வர் நிறைவேற்றி விட்டார்-Aruna Jagadeesan

2021-05-21 2,528 Dailymotion

Retired Judge Aruna Jagadeesan has welcomed the Tamil Nadu Chief Minister Stalin's announcement on Sterlite as he has fulfilled all the recommendations made in his interim report.

ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தான் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில் பரிந்துரைந்த அனைத்தையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி விட்டார் என்று வரவேற்பு தெரிவித்துள்ளார் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.