¡Sorpréndeme!

எல்லையை விரிவாக்கும் திட்டம்.. Nepal எல்லையில் வைக்கப்பட்ட தூண்களை அகற்றிய China

2021-05-20 902 Dailymotion

China Removed Pillars Demarcating Border at nepal border

நேபாள் - சீனா எல்லையில் வைக்கப்பட்ட தூண்களை சீனா அகற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருநாட்டு எல்லைகளை வரையறை சேயும் விதமாக வைக்கப்பட்ட தூண்கள் அகற்றப்பட்டதால் சீனாவின் எல்லைகளை அபகரிக்கும் முயற்சியில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.