¡Sorpréndeme!

DNA ஆராய்ச்சியில் செய்த புரட்சி.. Millennium Technology பரிசு பெற்ற தமிழன்

2021-05-19 2,243 Dailymotion

Indian-Origin Chemist gets 2020 Millennium Technology Prize for DNA Sequencing research.

டிஎன்ஏ ஜீனோம் ஆராய்ச்சியில் புதிய முறையை அறிமுகப்படுத்தி, டிஎன்ஏ ஆராய்ச்சியை எளிமைப்படுத்தியதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவருக்கும் 2020ம் ஆண்டுக்கான மில்லினியம் டெக்னாலஜி பரிசு வழங்கப்பட்டுள்ளது.