¡Sorpréndeme!

Jaggi Vasudev விளம்பரப் பேர்வழி.. விளாசி தள்ளும் PTR Palanivel Thiagarajan

2021-05-16 2 Dailymotion

இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறுவது பணம் சம்பாதிக்கும் ஒரு வழிதான் என்று விமர்சனம் செய்துள்ளார்,

Tamil Nadu finance minister PTR Palanivel Thiagarajan slams Isha yoga center founder Jaggi Vasudev, says he is trying to make money from Temple issue.