கடும் நிதி நெருக்கடி.. இராணுவ உபகரணங்களை லீஸ்-க்கு எடுக்க முடிவு?
2021-05-13 846 Dailymotion
இன்று நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியிலும் இந்திய மக்கள் சற்று நிம்மதியாக இருக்கிறார்கள் அதற்கு காரணம், எல்லையில் நமக்காக போராடும் லட்சக்கணக்கான வீரர்கள் தான்.
Cash crunch forces military to take equipment on lease: check details