¡Sorpréndeme!

ஆரம்பமே அதிரடி.. தொகுதியில் கறார் கட்டிய Udhayanidhi Stalin

2021-05-12 28,085 Dailymotion

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக நேற்று தான் பதவியேற்றார் உயதநிதி ஸ்டாலின், பதவியேற்ற அன்றே நேராக தொகுதிக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அத்துடன் ஒரு பகுதியில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார்.

chennai Chepauk MLA Udayanidhi Stalin, who ordered the removal of the rubb!sh in Chepauk, also removed the supervisor from it. The people of the area were delighted to see this.