¡Sorpréndeme!

Mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

2021-05-12 510 Dailymotion

கட்டுக்குள் இல்லாத நீரிழிவு நோய், நீண்ட காலமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்த கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகார்மைக்கோசிஸ் எனப்படும் ஒரு உயிர் கொல்லி பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

What is Black Fungus or Mucormycosis in Covid patiens? What are the symptoms and treatment?