¡Sorpréndeme!

கொரோனா தடுப்பு செயல்பாடு மிக மோசம்.. India அரசாங்கத்தை விமர்ச்சித்த Lancet

2021-05-10 2,964 Dailymotion

கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதை விட, ட்விட்டரில் விமர்சனங்களை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடியின் அரசாங்கம் அதிக ஆர்வம் கொண்டு செயல்படுவதாக லான்செட் கூறியுள்ளது.

Lancet journal Slams Modi Government for Ignoring Second Wave Warnings