¡Sorpréndeme!

India-வில் பரவும் உருமாறிய கொரோனா Vaccine-க்கு கட்டுப்படாமல் போகலாம்.. WHO ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை

2021-05-09 2,348 Dailymotion

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க உருமாறிய வைரசும், கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்காதது தான் காரணம் எனக் குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன், உருமாறிய கொரோனா தடுப்பூசிக்கு கட்டுப்படாமல் போகலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

WHO's top scientist explain the reasons behind india's covid explosion