¡Sorpréndeme!

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. India-வில் 10 நாளில் 36,110 உயிரிழப்பு

2021-05-07 2,259 Dailymotion


கடந்த 10 நாட்களில் இந்தியா 36,110 COVID-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 150 பேர் கொரோனாவால் இறந்துள்ளன

India has reported a record 36,110 COVID-19 fatalities in the past 10 days, which translates to an average 150 fatalities per hour.