மருத்துவ அவசரநிலை இருப்பதால் வார் ரூம் திறக்க கூறியுள்ளேன் - ஸ்டாலின் அறிக்கை
2021-05-05 6,138 Dailymotion
stalin appeal to private hospitals to show mercy to poor people
உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.