¡Sorpréndeme!

நீண்ட காத்திருப்பு.. பல்வேறு சவால்கள்.. இறுதியில் சாதித்து காட்டிய Stalin

2021-05-05 1 Dailymotion

#ElectionResults2021
#AssemblyElectionResults2021

The Rise of M Stalin from a Politician to the Leader of TN

பல்வேறு ஏளனங்கள்.. எதிர்ப்புகள்.. சவால்களை தாண்டி தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்கிறார். ஸ்டாலின் தன்னை ஒரு சிறந்த நிர்வாகி என்று பல இடங்களில் நிரூபித்துவிட்டே ஆட்சி கட்டிலில் அமர்கிறார்!