¡Sorpréndeme!

வலுவான எதிர்க்கட்சியான அதிமுக.. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் யார் ?

2021-05-03 31,499 Dailymotion

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதே சமயம் அதிமுக கூட்டணி 74 இடங்களை கைப்பற்றி உள்ளது.

who will be the next opposition leader in tamilnadu legislative assembly

#ElectionResults2021 #TamilNaduElectionResults2021
#AssemblyElectionResults2021