¡Sorpréndeme!

தனி சக்தியாக உருவெடுக்கிறாரா Seeman? - அசர வைக்கும் 'Report' | Oneindia Tamil

2021-05-01 5 Dailymotion

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை மிகவும் சீரியஸாகவே எதிர்நோக்கி காத்திருக்கிறது நாம் தமிழர் கேம்ப். நாளை (மே.2) தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்து விடும். கருத்துக்கணிப்புகள், வியூகங்கள், கூட்டிக் கழித்துப் பார்த்த கணக்குகள் என அனைத்து ஆங்கிளிலும் பதிலாய் தெரிவது மு.க.ஸ்டாலின் மட்டுமே.

Election Reports made seeman camp happy

#TamilNaduElectionResult
#Seeman
#NaamThamizharKatchi