¡Sorpréndeme!

கருத்துக் கணிப்புகளில் பின்தங்கிய அதிமுக.. என்ன காரணம் ?

2021-04-30 553 Dailymotion

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளிலும் சரி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் சரி அதிமுகவுக்கு தோல்வி முகம் என்பது எதன் பிரதிபலிப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது.

what is the reason behind failure of aiadmk in polls